பருவம் பதினாறு
ததும்பிய வரலாறு
காதலா மோகமா
இதயம் மெளனமானது
பார்வைக்குள் பயம்
தாவணியின் தாலாட்டில்
தடுமாறிய நிலையில் கண்களுக்குள் போராட்டம்
நினைவுக்குள் சில நிமிடம்
சிந்தனை நின்றது
மடந்தை அவள் மயக்கி விட்டாள்
அரும்பியது என் முதல் காதல்
ஆ. இம்மானுவேல் ஜெயராஜ்.
நேயர் பக்கம் இது திறமையின் தேடல் - Sl Tamil
மேலதிக விபரங்களுக்கு
👉LINK CLICK HERE👈
உங்களுடைய ஆக்கங்களை எமக்கு அனுப்பி வையுங்கள்.
உங்கள் ஆதரவினை Like மற்றும் Share சேய்வதன் மூலம் பங்காலர்களை ஊக்கப்படுத்தவும். உங்கள் Share மூலமாக பலருடைய திறமைகளை வெளிக்கொண்டுவரப்படும்.
0 Comments