தமிழ் கவிதைகள் தித்திக்கும் தீபாவளி Tamil Kavithai Tithikum Diwali - நேயர் பக்கம்

 

தமிழ் கவிதைகள் தித்திக்கும் தீபாவளி Tamil Kavithai Tithikum Diwali - நேயர் பக்கம்

தீபங்கள் ஒளிரட்டும்.

பட்டாசுகள் சிதறட்டும்.

பலகாரங்கள் சுவைக்கட்டும்.

புத்தாடைகள் அணியட்டும்.

துன்பங்கள்  பறக்கட்டும்.

இன்பங்கள் பெருகட்டும்.

தீத்திக்கும் சுவைகளோடு

தெள்ள அமுது படைப்போம்.

இறைவன் ஆசியோடு.

தித்தீக்கும் தீபாவளி வாழ்த்துக்கள்.

நன்றி - த.சுகுணா

நேயர் பக்கம் இது திறமையின் தேடல் - Sl Tamil

மேலதிக விபரங்களுக்கு

👉LINK CLICK HERE👈

உங்களுடைய ஆக்கங்களை எமக்கு அனுப்பி வையுங்கள்.

உங்கள் ஆதரவினை Like மற்றும் Share சேய்வதன் மூலம் பங்காலர்களை ஊக்கப்படுத்தவும். உங்கள் Share மூலமாக பலருடைய திறமைகளை வெளிக்கொண்டுவரப்படும்.



Like 👍 Share 😍 செய்வதன் மூலம் உங்கள் ஆதரவினை வழங்குங்கள் 👍

Post a Comment

0 Comments