கவிதை போட்டி ( Tamil Kavithai Competition 2022 - Sltamil)
தமிழ் கவிதை காதல்
உன்னால் உறைந்த கண்ணீர்
உன்னால் இன்று கரைகிறது
தொலைத் தூரம் நீ சென்றதும்
என் விழி
ஓரமழைத்துளிகள்
என் இதயத்திடம் சொன்னது
நீ மட்டும் வந்தால் மீண்டும்
உறைவேனே......
நன்றி - Raji
வணக்கம் நண்பர்களே!
நமது கவிதை தளத்தில் இந்த மாதம் கவிதை போட்டி ஆரம்பிக்கப்பட்டிருக்கின்றது, விருப்பம் உள்ள நண்பர்கள் உங்க கவிதையை அனுப்பவும்.
கவிதை போட்டி பற்றிய மேலதிக விபரம்
போட்டியில் கலந்து கொள்ள வேண்டிய லிங்க்
இந்த கவிதை பிடித்திருந்தால் வெற்றியாளரின் கவிதையை Like, Share செய்வதன் மூலம் வெற்றி பெர செய்யலாம்
0 Comments