தினமும் எழும் சூரியனே!
உன்னை யார் எழுப்புகிறார்?
துணையே இல்லாத நிலவே
யாருக்காக தினமும் காத்திருக்கிறாய்!
உனக்கு என்ன அவ்வளவு சோகம்
மழையாய் பொழிகிறாய் வானவில்லே!
ஏழு வண்ணத்தில் யாருக்காக
பாதை அமைக்கிறாய்!
எல்லாம் மனிதனுக்காக இல்லை
ஆனால் நாம் எல்லாத்தையும் எடுத்துக் கொண்டோம்!
நன்றி - K.Vaitheeswari
நேயர் பக்கம் இது திறமையின் தேடல் - Sl Tamil
மேலதிக விபரங்களுக்கு
👉LINK CLICK HERE👈
உங்களுடைய ஆக்கங்களை எமக்கு அனுப்பி வையுங்கள்.
உங்கள் ஆதரவினை Like மற்றும் Share சேய்வதன் மூலம் பங்காலர்களை ஊக்கப்படுத்தவும். உங்கள் Share மூலமாக பலருடைய திறமைகளை வெளிக்கொண்டுவரப்படும்.
0 Comments