என் உயிரானவனே!
உன்னோடு நான் கொண்ட நேசம்
மண்ணோடு மாண்டாலும்
மரிக்காது மன்னவனே!
கண்ணோடு இமைபோல் - உனை
காத்திடுவேன் என்னவனே!
அன்போடு அன்னையாய் - தினம்
அணைத்திடுவேன் சேயெனவே!
இன்று உன்னால்
பெண்ணோடு தோன்றும் அச்சமெல்லாம்
விண்ணோடு பறந்ததடா!
பொன்னோடு பொருள் வேண்டாம் - நாளும்
உன்னொடு நானிந்தால்
என்னோடு நானில்லையே!
நன்றி - Kalaivany Ketheeswaran
நேயர் பக்கம் இது திறமையின் தேடல் - Sl Tamil
மேலதிக விபரங்களுக்கு
👉LINK CLICK HERE👈
உங்களுடைய ஆக்கங்களை எமக்கு அனுப்பி வையுங்கள்.
உங்கள் ஆதரவினை Like மற்றும் Share சேய்வதன் மூலம் பங்காலர்களை ஊக்கப்படுத்தவும். உங்கள் Share மூலமாக பலருடைய திறமைகளை வெளிக்கொண்டுவரப்படும்.
0 Comments