தீக்குச்சிவிழியால்
தீ மூட்டுக்கிறாய்
உடைந்தகண்ணாடிக்கும்
உருவம்உண்டு என்கிறாய்
உலர்ந்தமலருக்கும்
மணம் மூட்டுகிறாய்
எனக்கென்றுகிடைத்த
பருவ நிழல்
உனை இன்றிவாழ்வேனே
உயிர் காதல்தந்ததற்கு
நன்றி - Raji
நேயர் பக்கம் இது திறமையின் தேடல் - Sl Tamil
மேலதிக விபரங்களுக்கு
👉LINK CLICK HERE👈
உங்களுடைய ஆக்கங்களை எமக்கு அனுப்பி வையுங்கள்.
0 Comments