கவிதை போட்டி ( Tamil Kavithai Competition 2022 - Sltamil)
தமிழ் கவிதை அம்மா
உலகத்தின் முதன்மை அம்மா
உறவுகளின் அடித்தளம் அம்மா
வற்றாத நீருற்றுக்கு இணையாக
எதை கூறவேண்டுமோ அவற்றின்
இணையில்லா வெளிப்பாடு அம்மா
அம்மா என்றால் அன்பு
ஆபத்து என்று கூறுமுன் ஓடி வந்து
அணைக்கும் ஒர் காற்று
இறைவன் உயிர் கொடுப்பார்
என்பது நாம் அறிந்த ஓன்று
அவ் உயிர் கருவி அம்மா
என்னை பத்து மாதம் சுமந்து
உயிர் கொடுத்து
என்னை செனிக்க செய்த
ஒர் அற்புதம் அ ம் மா
வேதனையோ ,கஷ்டமோ,
கவலையாே, துன்பமோ
ஆயிரம் இருந்தாலும்
மார்போடு அணைத்து
தலைதடவி ஆறுதல் மட்டும் கூறும்
ஒர் அன்பு தெய்வம் அ ம் மா
அம்மா அம்மா அம்மா
உன்னை விட சிறப்பு மிக்க
ஏதேனும் ஓன்று இவ்வுலகில் உண்டா?
நன்றி - Mr.Surekanth
வணக்கம் நண்பர்களே!
நமது கவிதை தளத்தில் இந்த மாதம் கவிதை போட்டி ஆரம்பிக்கப்பட்டிருக்கின்றது, விருப்பம் உள்ள நண்பர்கள் உங்க கவிதையை அனுப்பவும்.
கவிதை போட்டி பற்றிய மேலதிக விபரம்
போட்டியில் கலந்து கொள்ள வேண்டிய லிங்க்
இந்த கவிதை பிடித்திருந்தால் வெற்றியாளரின் கவிதையை Like, Share செய்வதன் மூலம் வெற்றி பெர செய்யலாம்.
0 Comments