தமிழ் கவிதை காதல் (Tamil Kavithai Kadhal )

 கவிதை போட்டி ( Tamil Kavithai Competition 2022 - Sltamil)

தமிழ் கவிதை காதல்

தமிழ் கவிதை காதல்

"காதல் என்பது இருவரின்

அன்பிற்கும் மோதலுக்கு உரித்தானது

இதயம் ஒருவரின் மனதை

 தொட்டு விட்டால் அது சிதையும் வரை 

அவரை பற்றி மகிழ்ந்தோ அழுதோ

தான் இருக்கும்

வரம்பு இல்லாதொன்றும் கண்ணே

இல்லாத காற்று உயிரினம் என்றால் காதல் ஆகும் 

காதல் உயிர்களின்

உணவு என்றால் இருமனம்

காதலின் நோய் என்றால்

அது சந்தேகம்

நிலாவே அம்மாவாசையாகி இரவாவும்

நிலாவே பௌர்ணமியாகி பகலாகவும் 

நட்சத்திர படைகள் பாதுகாப்பாகவும்

வானம் திரையாகவும்

காதலருக்கு காதல் தேசமாய் விளங்குகிறது"

நன்றி -  அ.கவியரசு 

வணக்கம் நண்பர்களே!

நமது கவிதை தளத்தில் இந்த மாதம் கவிதை போட்டி ஆரம்பிக்கப்பட்டிருக்கின்றது, விருப்பம் உள்ள நண்பர்கள் உங்க கவிதையை அனுப்பவும். 

கவிதை போட்டி பற்றிய மேலதிக விபரம்


போட்டியில் கலந்து கொள்ள வேண்டிய லிங்க்


இந்த கவிதை பிடித்திருந்தால் வெற்றியாளரின் கவிதையை Like, Share செய்வதன் மூலம் வெற்றி பெர செய்யலாம் 




Like 👍 Share 😍 செய்வதன் மூலம் உங்கள் ஆதரவினை வழங்குங்கள் 👍

Post a Comment

0 Comments