கவிதை போட்டி ( Tamil Kavithai Competition 2022 - Sltamil)
(உன் நினைவில் வாழும் நான்)
அன்பே எந்தன் முதல் சந்திப்பில் நீ யார் என்று எனக்கு தெரியாது...
ஆனால் என்னை சந்தித்தாய்...
அன்பே எந்தன் முதல் பார்வையில் நீ யார் என்று எனக்கு தெரியாது...
ஆனால் உன்னை பார்த்துக்கொண்டே இருந்தேன்...
அன்பே எந்தன் முதல் பேச்சில் நீ யார் என்று எனக்கு தெரியாது...
ஆனால் பேசிக்கொண்டே இருந்தேன்...
அப்பொழுது எல்லாம் நீ என் கூட இருந்தாய் தோழியாக...
இப்பொழுது உன்னை காதலிக்கறேன் நீ தான் என் உயிர்
என்று எனக்கு தெரியும் ஆனால் நீ தான் என் கூட இல்லை
உன் நினைவில் வாழும் நான்...
நன்றி - மைதிலி
வணக்கம் நண்பர்களே!
நமது கவிதை தளத்தில் இந்த மாதம் கவிதை போட்டி ஆரம்பிக்கப்பட்டிருக்கின்றது, விருப்பம் உள்ள நண்பர்கள் உங்க கவிதையை அனுப்பவும்.
கவிதை போட்டி பற்றிய மேலதிக விபரம்
போட்டியில் கலந்து கொள்ள வேண்டிய லிங்க்
இந்த கவிதை பிடித்திருந்தால் வெற்றியாளரின் கவிதையை Like, Share செய்வதன் மூலம் வெற்றி பெர செய்யலாம்
%20(Tamil%20Kavithai%20Kadhal%20tholvi%20).jpg)




0 Comments