தமிழ் கவிதை காதல் (Tamil Kavithai True Love)

கவிதை போட்டி ( Tamil Kavithai Competition 2022 - Sltamil)

தமிழ் கவிதை காதல்

தமிழ் கவிதை காதல்  

ஆயிரம் மக்களில் 

அவள் மட்டும் 

தெரிவது காதல் !


சிலை போன்ற 

அவளை கவிதையாய் 

வரைவது காதல் !


இரு உள்ளங்களின் 

உழைப்பால் உருவாகும் 

அன்புக்கோவில் காதல் !


கண்களின் சந்திப்பில் 

உள்ளங்கள் 

உருகுவது காதல் !


மதம் மறைத்து 

மனம் நிறைந்து 

அகமகிழ்வது காதல் !

நன்றி - இரா. இராஜீவ் 

வணக்கம் நண்பர்களே!

நமது கவிதை தளத்தில் இந்த மாதம் கவிதை போட்டி ஆரம்பிக்கப்பட்டிருக்கின்றது, விருப்பம் உள்ள நண்பர்கள் உங்க கவிதையை அனுப்பவும். 

கவிதை போட்டி பற்றிய மேலதிக விபரம்


போட்டியில் கலந்து கொள்ள வேண்டிய லிங்க்


இந்த கவிதை பிடித்திருந்தால் வெற்றியாளரின் கவிதையை Like, Share செய்வதன் மூலம் வெற்றி பெர செய்யலாம்..




Like 👍 Share 😍 செய்வதன் மூலம் உங்கள் ஆதரவினை வழங்குங்கள் 👍

Post a Comment

0 Comments