வரிகளில் வடிக்க மறுக்கும் கண்ணீரின் வலியது!
தினம் உனக்காய் வாழும் இதயத்தின் துடிப்பிது!
தேங்கி நிற்கும் தூரலின் ரணமிது!
புரியாத என் உணர்வுகளின் நாடியிது!
மௌனத்தின் உயிரது!
என் ஒவ்வொரு நிசப்தத்திலும் உன் வரவெண்ணி நகர்கிறது!
நன்றி - MJ.Fathima Afrose
வணக்கம் நண்பர்களே!
நமது கவிதை தளத்தில் இந்த வருடம் கவிதை போட்டி ஆரம்பிக்கப் பட்டிருக்கின்றது, விருப்பம் உள்ள நண்பர்கள் உங்க கவிதையை அனுப்பலாம். இவ்வாறு நீங்களும் உங்கள் கவிதைகளை அனுப்பி வைக்கலாம்.
கவிதை போட்டி பற்றிய மேலதிக விபரங்களுக்கு கீழே கிளிக் செய்யவும்.
மேழும்! நமது Sl Tamil தளத்தில் கவிதை போட்டி, சித்திரப் போட்டி, கட்டுரை போட்டி, சிறுகதை போட்டிகள் ஆரம்பிக்கப் பட்டிருக்கின்றது, விருப்பம் உள்ள நண்பர்கள் உங்கள் ஆக்கங்களை அனுப்பவும். கலந்து கொள்ள வேண்டிய லிங்க்.
0 Comments