தமிழ் கவிதை எழுத்தின் காதல் Tamil Kavithai Eluthin Kathal - முகமது ஆசிப்

தமிழ் கவிதை எழுத்தின் காதல்  Tamil Kavithai Eluthin Kathal - முகமது ஆசிப்


த்தும் ந்தும் இனமாய் சேர்ந்து இருக்கும்பொழுது,

யாம் ஏன் பிரிந்து இருக்க வேண்டும்?

யாம்மும் நீயும் சேர்ந்தே இருப்போம்.

மலர்ந் என்று இருந்த யாம் தகரமுடன் 

உயிரும் சேர்ந்து மலர்ந்து என்று மறுவோம்,

தகாரமே, வன்மையாக நீ இருந்தலும்,

யாம் மென்மையாக இருந்தலும்,

இனம் மாறும் ஆனால் அண்பல் அடிநாவில் தோன்றுகிறோம்,

காற்றாய் வெளியே வா ,இனமாய் இனைவோம்.


நன்றி - முகமது ஆசிப் 


வணக்கம் நண்பர்களே!

நமது கவிதை தளத்தில் இந்த வருடம் கவிதை போட்டி ஆரம்பிக்கப் பட்டிருக்கின்றது, விருப்பம் உள்ள நண்பர்கள் உங்க கவிதையை அனுப்பலாம். இவ்வாறு நீங்களும் உங்கள் கவிதைகளை அனுப்பி வைக்கலாம்.

கவிதை போட்டி பற்றிய மேலதிக விபரங்களுக்கு கீழே கிளிக் செய்யவும்.

மேழும்! நமது Sl Tamil தளத்தில் கவிதை போட்டி, சித்திரப் போட்டி, கட்டுரை போட்டி, சிறுகதை போட்டிகள் ஆரம்பிக்கப் பட்டிருக்கின்றது, விருப்பம் உள்ள நண்பர்கள் உங்கள் ஆக்கங்களை அனுப்பவும். கலந்து கொள்ள வேண்டிய லிங்க்.




Like 👍 Share 😍 செய்வதன் மூலம் உங்கள் ஆதரவினை வழங்குங்கள் 👍

Post a Comment

0 Comments