தமிழ் கவிதை First Love Tamil Kavithai First Love - Gayathri V R

தமிழ் கவிதை First Love Tamil Kavithai First Love - Gayathri V R


காதலின் அர்த்தம் தெரியாதவள்;

     இன்று காதலினால் அலைமோதுகிறாள்! 

காதலின் கனவுகளை சுமந்துக் கொண்டு இருந்தவள்,

    இன்று காதலனை மட்டும் சுமக்கிறாள்! 

தனக்கென்று உருவாக்கிய உலகத்தை; அவனுக்கென பரிசளிக்கிறாள்!

முதல் காதலின் வழிகளை உணரும் தருணமோ! மரணமோ!

   இரண்டும் காதலனின் விலிகளில் உணர்கிறாள்! 

முதல் காதல் எனினும் காதலை சொல்லமுடியாத அவலநிலை ஏனோ? 

   அந்த பெண்மைக்கு! காதலன் தனதில்லை என்று தெரிந்தால் கூட விலகிவிடுவாள்;

   தனதா? இல்லையா? என்ற சந்தேகத்தில், தினமும் தனது தூக்கத்தைக் கொல்லும் ராட்சஸியானால்!

காதலைப் பற்றிய கற்பனைகளை அடுக்கி வைத்தவள்; 

இன்று எதையும் எதிர்பாராமல் காதலனின்' அரவணைப்பை மட்டும் எதிர்பார்க்கிறாள்! 

ராஜகுமாரன் குதிரையில் வருவான் என்று தூரத்தில் பார்த்துக் கொண்டிருக்க;

புயல் போல் பக்கத்தில் வர மூச்சு விடவும் சிரமப்பட்டாள்! 

இப்படிப்பட்ட சுகங்களை,வலிகளாக தந்த தன் காதலனை என்றும் நினைத்துக் கொண்டிருக்கும்


நன்றி - Gayathri V R

வணக்கம் நண்பர்களே!

நமது கவிதை தளத்தில் இந்த வருடம் கவிதை போட்டி ஆரம்பிக்கப் பட்டிருக்கின்றது, விருப்பம் உள்ள நண்பர்கள் உங்க கவிதையை அனுப்பலாம். இவ்வாறு நீங்களும் உங்கள் கவிதைகளை அனுப்பி வைக்கலாம்.

கவிதை போட்டி பற்றிய மேலதிக விபரங்களுக்கு கீழே கிளிக் செய்யவும்.

மேழும்! நமது Sl Tamil தளத்தில் கவிதை போட்டி, சித்திரப் போட்டி, கட்டுரை போட்டி, சிறுகதை போட்டிகள் ஆரம்பிக்கப் பட்டிருக்கின்றது, விருப்பம் உள்ள நண்பர்கள் உங்கள் ஆக்கங்களை அனுப்பவும். கலந்து கொள்ள வேண்டிய லிங்க்.




Like 👍 Share 😍 செய்வதன் மூலம் உங்கள் ஆதரவினை வழங்குங்கள் 👍

Post a Comment

0 Comments