தமிழ் மாடர்ன் ஆண் குழந்தை பெயர்கள் Tamil Modern Boy Baby Names - Sltamil

Tamil Modern Boy Baby Names - Sltamil

புதுமையான தமிழ் ஆண் குழந்தை பெயர்கள். அழகிய தமிழ் பெயர்கள் Top Trending Tamil Boy Baby Names

தொடக்கம் வரையிலான தமிழ் ஆண் குழந்தைப் பெயர்கள் இங்கு தரப்பட்டுள்ளது.

அ, ஆ, இ, ஈ, உ, ஊ ஆகிய எழுத்துக்களில் தொடங்கும் ஆண் குழந்தைப் பெயர்கள்.

தமிழ் பெயர்கள் / Latest Tamil peyargal குழந்தைகளுக்கு பெயர் வைக்க விரும்பும் பெற்றோர்களுக்கு எழும் குழப்பம் என்னவென்றால், அவர்கள் குழந்தைக்கு என்ன பெயர் வைப்பது என்பது தான்.

குழந்தைகளுக்கு பெயர் வைப்பது வாழ்வில் ஒரு முக்கியமான நிகழ்வாகும். இந்த பெயர் தான் குழந்தைகளுக்கு அவர்கள் பெரியவர்களாகி வாழ்க்கையின் அனைத்து நிகழ்வுகளிலும் வெளி உலகத்திற்கு அடையாளம் காட்ட கூடியதாகும்.

பள்ளியில் சேர்ப்பது முதற்கொண்டு, பிற்காலத்தில் அவர்கள் வேலைக்கு செல்வது முதல் அவர்களை தனியாக அடையாளம் காட்டுவது இந்த பெயர் தான்.

அ வரிசை மாடர்ன் ஆண் குழந்தை பெயர்கள்

அமர்
அனிருத்
அனிஸ்
அஜை
அபித்யா
அப்தீ
அபித்
அபிதீப்
அபிநவ்

ஆ வரிசை மாடர்ன் ஆண் குழந்தை பெயர்கள்

ஆச்சார்யா
ஆதர்ஷ்
ஆதவன்
ஆதேஷ்
ஆதாவ்
ஆதன்
ஆதிரன்
ஆகன்யன்
ஆஹில்யன்
ஆழியன்
ஆதர்சன்
ஆதித்

இ வரிசை மாடர்ன் ஆண் குழந்தை பெயர்கள்

இனியன்
இஷாந்தன்
இதீசன்
இரூபன்
இலக்கியன்
இளன்
இன்பன்
இசையாளன்
இசான்
இலேஷ்
இந்திரஜித்
இலங்கேசன்
இஷார்
இஷான்
இஷ்ரத்

ஈ வரிசை மாடர்ன் ஆண் குழந்தை பெயர்கள்

ஈஸ்வர்
ஈழநேயன்
ஈழப்ரியன் 
ஈழவேந்தன் 
ஈஷாத்
ஈஷ்வா 
ஈஷந்தன்
ஈளிசைசெல்வன்
ஈழவன் 

உ வரிசை மாடர்ன் ஆண் குழந்தை பெயர்கள்

உயிர்நேயன்
உயரன்பன்
உயிரோவியன் 
உலகசெல்வன் 
உலகநாயகன் 
உலகரசன் 
உலழகன்

ஊ வரிசை மாடர்ன் ஆண் குழந்தை பெயர்கள்

ஊரகன்
ஊரினியன்
ஊழிச்சோழன்
ஊழித்துரை
ஊழிச்சேரன்
ஊழிச்செல்வன்
ஊழிச்செழியன்
ஊழித்தேவன்
ஊழியரசன்

எ வரிசை மாடர்ன் ஆண் குழந்தை பெயர்கள்

எழிற்குமரன்
எழிலன்
எழிலரசன்
எழிலழகன்
எழில்குமரன்
எழில்மதி
எழில்முகிலன்
எழில்வாணன்
எழில்விழியான்
எழில்வேந்தன்

ஏ வரிசை மாடர்ன் ஆண் குழந்தை பெயர்கள்

ஏரன்
ஏருடையான்
ஏர்க்குமரன்
ஏர்க்கோவன்
ஏர்ச்சோழன்

ஐ வரிசை மாடர்ன் ஆண் குழந்தை பெயர்கள்

ஐம்முகன்
ஐயனாகன் 
ஐயனிலவன் 
ஐரிஷ் 
ஐங்கரன் 
ஐயனேயன் 

ஒ வரிசை மாடர்ன் ஆண் குழந்தை பெயர்கள்

ஒளியவன்
ஒளிவேந்தன்
ஒளியழகன்

ஓ வரிசை மாடர்ன் ஆண் குழந்தை பெயர்கள்

ஓவியன்
ஓவியவாணன்
ஓம்கார்
ஓமர்
ஓவியமதி


Like 👍 Share 😍 செய்வதன் மூலம் உங்கள் ஆதரவினை வழங்குங்கள் 👍

Post a Comment

0 Comments