கற்பனை கொஞ்சம்
கனவுகள் பாதி
நிஜங்கள் கொஞ்சம்
நினைவுகள் மீதி,
எதிர்பார்ப்புக்கள் கொஞ்சம்
ஏக்கங்கள் மீதி,
எல்லைகள் சில
ஏமாற்றங்கள் பல
இன்பங்கள் கொஞ்சம்
துன்பங்கள் மீதி
இலட்சியங்கள் சில
இம்சைகள் பல
கவலைகள் கோடி
கர்மங்கள் மீதி
இரசனைகள் கொஞ்சம்
இரவல்கள் மீதி
கலந்துகட்டிய
கற்பனைக் கோட்டை
நன்றி - உமா மஹேஷ்வரி
வணக்கம் நண்பர்களே!
நமது கவிதை தளத்தில் இந்த வருடம் கவிதை போட்டி ஆரம்பிக்கப் பட்டிருக்கின்றது, விருப்பம் உள்ள நண்பர்கள் உங்க கவிதையை அனுப்பலாம். இவ்வாறு நீங்களும் உங்கள் கவிதைகளை அனுப்பி வைக்கலாம்.
கவிதை போட்டி பற்றிய மேலதிக விபரங்களுக்கு கீழே கிளிக் செய்யவும்.
மேழும்! நமது Sl Tamil தளத்தில் கவிதை போட்டி, சித்திரப் போட்டி, கட்டுரை போட்டி, சிறுகதை போட்டிகள் ஆரம்பிக்கப் பட்டிருக்கின்றது, விருப்பம் உள்ள நண்பர்கள் உங்கள் ஆக்கங்களை அனுப்பவும். கலந்து கொள்ள வேண்டிய லிங்க்.





0 تعليقات