ஆச்சரியம் வேறு சொற்கள்
- அற்புதம்
- வியப்பு
- அதிர்ச்சி
- அதிசயம்
- திகைப்பு
- பிரம்மிப்பு
- மலைப்பு
- விசித்திரம்
- விந்தை
- வினோதம்
- அற்புதம்
- அதிர்ச்சி
ஆச்சரியம்
ஆச்சரியம் (surprise and shock for positive and negative events, respectively) என்பது தான் எதிர்பாராத நிகழ்வின் போது உண்டாகும் உணர்ச்சியாகும். இது சிறிய அளவிலோ, நன்மையையோ அல்லது தீமையையோ கருதி உருவாகும் உணர்வாகும்
சில முன்னர் நிர்ணயிக்கப்பட்ட சட்டதிட்டங்களின் படி நிகழ்வுகள் நடக்காவிடில் அது ஆச்சரியத்தினை உண்டாக்கும். இவ்வாறு தான் நடக்கும் என மனம் தீர்மானிக்க, எதிர்பார்த்தபடி நடைபெறாவிடில் உண்டாகும்
வியப்பு
இச்சொல் தமிழிலக்கணப்படி, பல்பொருள் ஒரு மொழி ஆகும்.
ஆச்சரியம் in English
ஆச்சரியம் - Surprise, Wonder
அதிசயம் - Amazement, Surprise
0 تعليقات