காலம் கடந்துச் சென்றாலும்
காட்சிகளில் பிறப்பிடம் கவிமயமானதே
தோற்றத்தோடு தொடங்கியவை
தொழிநுட்பத்தின் தாலாட்டுக்களே
விண்ணுலகம் மண்ணுலகம் இவற்றோ
இன்னரக் கலந்தவையே பாரம்பரியம்.
நன்றி - KANNADHASAN KRISHAN
வணக்கம் நண்பர்களே!
நமது கவிதை தளத்தில் இந்த வருடம் கவிதை போட்டி ஆரம்பிக்கப் பட்டிருக்கின்றது, விருப்பம் உள்ள நண்பர்கள் உங்க கவிதையை அனுப்பலாம். இவ்வாறு நீங்களும் உங்கள் கவிதைகளை அனுப்பி வைக்கலாம்.
கவிதை போட்டி பற்றிய மேலதிக விபரங்களுக்கு கீழே கிளிக் செய்யவும்.
மேழும்! நமது Sl Tamil தளத்தில் கவிதை போட்டி, சித்திரப் போட்டி, கட்டுரை போட்டி, சிறுகதை போட்டிகள் ஆரம்பிக்கப் பட்டிருக்கின்றது, விருப்பம் உள்ள நண்பர்கள் உங்கள் ஆக்கங்களை அனுப்பவும். கலந்து கொள்ள வேண்டிய லிங்க்.
0 تعليقات