நட்பை விவரிக்க வரிகள் கிடைமயது ....!
வரிகள் இல்லம்மால் நட்பு இல்லை....... !
நட்பு இல்லாமல் நண்பர்களும் இல்லை....!
நட்பு என்பது இ தயதுடிப்பை போல
நமக்கு தெரியாமல் ஒவ் ஒருநொடியும் துடிக்கும்..... !
நட்பு என்பது நட்சத்திரம் அல்ல
ஒரு இரவில் வந்து செல்வதற்கு ....!!
அது நம் இதயதில் இருக்கும்
ஓர் உறவு அது தான் நட்பு......!!!!
நன்றி - Dhanu
வணக்கம் நண்பர்களே!
நமது கவிதை தளத்தில் இந்த வருடம் கவிதை போட்டி ஆரம்பிக்கப் பட்டிருக்கின்றது, விருப்பம் உள்ள நண்பர்கள் உங்க கவிதையை அனுப்பலாம். இவ்வாறு நீங்களும் உங்கள் கவிதைகளை அனுப்பி வைக்கலாம்.
கவிதை போட்டி பற்றிய மேலதிக விபரங்களுக்கு கீழே கிளிக் செய்யவும்.
மேழும்! நமது Sl Tamil தளத்தில் கவிதை போட்டி, சித்திரப் போட்டி, கட்டுரை போட்டி, சிறுகதை போட்டிகள் ஆரம்பிக்கப் பட்டிருக்கின்றது, விருப்பம் உள்ள நண்பர்கள் உங்கள் ஆக்கங்களை அனுப்பவும். கலந்து கொள்ள வேண்டிய லிங்க்.
0 تعليقات