தமிழ் கவிதை காதல் Tamil Kavithai Kadhal - AS.Fathima Hajistha

Tamil Kavithai Kadhal - AS.Fathima Hajistha

கவிதைகள்  பல வடிக்கின்றேன்

அவன் அழகினை சிறையடைத்திட

சிந்தைக்கும் எட்டவில்லையே 

அவனுக்கான வரிகளைத் தேடிப்பிடித்திட  

தோற்றுப் போனவளாய் 

அவனிடமே மீள்கையில் 

சிறு இதழ்ப் புன்னகை பொழிவது போதுமே 

வேறு ஏதும் கவிதை அவசியமேன் என்று உணர்த்தி

சிறு  இரு விழிப் பார்வையில் 

ஒளி வீசிடக் கண்ணெதிரில் மறைந்தான் கற்பனையாய்... 

நன்றி AS.Fathima Hajistha 

வணக்கம் நண்பர்களே!

நமது கவிதை தளத்தில் இந்த வருடம் கவிதை போட்டி ஆரம்பிக்கப் பட்டிருக்கின்றது, விருப்பம் உள்ள நண்பர்கள் உங்க கவிதையை அனுப்பலாம். இவ்வாறு நீங்களும் உங்கள் கவிதைகளை அனுப்பி வைக்கலாம்.

கவிதை போட்டி பற்றிய மேலதிக விபரங்களுக்கு கீழே கிளிக் செய்யவும்.

மேழும்! நமது Sl Tamil தளத்தில் கவிதை போட்டி, சித்திரப் போட்டி, கட்டுரை போட்டி, சிறுகதை போட்டிகள் ஆரம்பிக்கப் பட்டிருக்கின்றது, விருப்பம் உள்ள நண்பர்கள் உங்கள் ஆக்கங்களை அனுப்பவும். கலந்து கொள்ள வேண்டிய லிங்க்.



Like 👍 Share 😍 செய்வதன் மூலம் உங்கள் ஆதரவினை வழங்குங்கள் 👍

إرسال تعليق

0 تعليقات