கொட்டிக் கிடக்கும் அத்தனை அழகு
மெய்சிலிர்க்க வைக்கும் வர்ண அமைப்பு
பார்ப்போர் மனதைக் கட்டித் தழுவும் கவர்ச்சி
அத்தனையும் பிறப்பிக்க
பல தவங்கள் இருந்தும்
என்றும் தன் அழகை உணரா
வண்ணாத்தி பூச்சியாய் அவளும்...
நன்றி - AS.Fathima Hajistha
வணக்கம் நண்பர்களே!
நமது கவிதை தளத்தில் இந்த வருடம் கவிதை போட்டி ஆரம்பிக்கப் பட்டிருக்கின்றது, விருப்பம் உள்ள நண்பர்கள் உங்க கவிதையை அனுப்பலாம். இவ்வாறு நீங்களும் உங்கள் கவிதைகளை அனுப்பி வைக்கலாம்.
கவிதை போட்டி பற்றிய மேலதிக விபரங்களுக்கு கீழே கிளிக் செய்யவும்.
மேழும்! நமது Sl Tamil தளத்தில் கவிதை போட்டி, சித்திரப் போட்டி, கட்டுரை போட்டி, சிறுகதை போட்டிகள் ஆரம்பிக்கப் பட்டிருக்கின்றது, விருப்பம் உள்ள நண்பர்கள் உங்கள் ஆக்கங்களை அனுப்பவும். கலந்து கொள்ள வேண்டிய லிங்க்.





0 تعليقات