தமிழ் கவிதை தாய்மை. Tamil Kavithai Thaimai - MURALIKRISHNAN

Tamil Kavithai Thaimai - MURALIKRISHNAN

அடிவயிற்றில் அறை தந்து 

அதிலிருந்து அவதரித்த

அழகை அள்ளி எடுத்து

மழலை எனும் மகுடம் சூடி

ஊர்ந்து சென்ற வயது

ஊன்று நின்ற தாய்க்கு நிகரானது... 

வரி செலுத்தாமல் வாழ்ந்த அறை... 

அந்த நினைவில்லா தருணத்தில் நிற்க 

துடிக்கிறது என் மனம்....

நன்றி -MURALIKRISHNAN 

வணக்கம் நண்பர்களே!

நமது கவிதை தளத்தில் இந்த வருடம் கவிதை போட்டி ஆரம்பிக்கப் பட்டிருக்கின்றது, விருப்பம் உள்ள நண்பர்கள் உங்க கவிதையை அனுப்பலாம். இவ்வாறு நீங்களும் உங்கள் கவிதைகளை அனுப்பி வைக்கலாம்.

கவிதை போட்டி பற்றிய மேலதிக விபரங்களுக்கு கீழே கிளிக் செய்யவும்.

மேழும்! நமது Sl Tamil தளத்தில் கவிதை போட்டி, சித்திரப் போட்டி, கட்டுரை போட்டி, சிறுகதை போட்டிகள் ஆரம்பிக்கப் பட்டிருக்கின்றது, விருப்பம் உள்ள நண்பர்கள் உங்கள் ஆக்கங்களை அனுப்பவும். கலந்து கொள்ள வேண்டிய லிங்க்.
Like 👍 Share 😍 செய்வதன் மூலம் உங்கள் ஆதரவினை வழங்குங்கள் 👍

Post a Comment

0 Comments