நட்புதமிழ் கவிதை நட்பு. Tamil Kavithai Natpu - M.Pranesh

Tamil Kavithai Natpu - M.Pranesh

கடலில் கிடைப்பது முத்து

என் நண்பன் தான் எனது சொத்து

மாம்பழத்தின் சுவை இனிக்கும்

என் நண்பனின் சொற்களும் இனிக்கும்


கடவுள் தந்த வரம் இயற்கை

அந்த கடவுளுக்கே கிடைக்காத வரம் நட்பு

புத்தகம் உன் அறிவை உயர்த்தும் நண்பனே 

உன் வாழ்வை உயர்த்துவான்


முதல் சந்திப்பில் நண்பன் ஆகி

இரண்டாவது சந்திப்பில் பிரிவது நட்பல்ல

கடைசி வரை பிரியாமல் இருப்பது தான் நட்பு

நண்பனுக்காக உயிரையும் கொடுப்பான்

நண்பனுக்காக உயிரையும் எடுப்பான்


நியூ நியூட்டனாய் உருவெடுப்பாய்

என் அறிவை உருவகப்படுத்துவாய்

கடலையும் அலையையும் பிரிக்க முடியாது

பூவையும் அதன் மணத்தையும் பிரிக்க முடியாது

அதன்படி  இரு நண்பர்களையும் யாராலும் பிரிக்க முடியாது

நன்றி M.Pranesh

வணக்கம் நண்பர்களே!

நமது கவிதை தளத்தில் இந்த வருடம் கவிதை போட்டி ஆரம்பிக்கப் பட்டிருக்கின்றது, விருப்பம் உள்ள நண்பர்கள் உங்க கவிதையை அனுப்பலாம். இவ்வாறு நீங்களும் உங்கள் கவிதைகளை அனுப்பி வைக்கலாம்.

கவிதை போட்டி பற்றிய மேலதிக விபரங்களுக்கு கீழே கிளிக் செய்யவும்.

மேழும்! நமது Sl Tamil தளத்தில் கவிதை போட்டி, சித்திரப் போட்டி, கட்டுரை போட்டி, சிறுகதை போட்டிகள் ஆரம்பிக்கப் பட்டிருக்கின்றது, விருப்பம் உள்ள நண்பர்கள் உங்கள் ஆக்கங்களை அனுப்பவும். கலந்து கொள்ள வேண்டிய லிங்க்.Like 👍 Share 😍 செய்வதன் மூலம் உங்கள் ஆதரவினை வழங்குங்கள் 👍

Post a Comment

0 Comments