தமிழ் கவிதை நட்பு Tamil Kavithai Natpu - Dhanu

Tamil Kavithai Natpu - Dhanu

நட்பை விவரிக்க 

வரிகள் கிடையாது.... 

வரிகள் இல்லாமல் 

நட்பும் இல்லை.... 

நண்பர்கள் இல்லாமல் 

உறவுகளும் இல்லை.... 

நட்பு என்பது இதயத்துடிப்பு போல 

நமக்கே தெரியாமல் 

ஓவ்வொரு நொடியும் துடிக்கும்..... 

நன்றி Dhanu

வணக்கம் நண்பர்களே!

நமது கவிதை தளத்தில் இந்த வருடம் கவிதை போட்டி ஆரம்பிக்கப் பட்டிருக்கின்றது, விருப்பம் உள்ள நண்பர்கள் உங்க கவிதையை அனுப்பலாம். இவ்வாறு நீங்களும் உங்கள் கவிதைகளை அனுப்பி வைக்கலாம்.

கவிதை போட்டி பற்றிய மேலதிக விபரங்களுக்கு கீழே கிளிக் செய்யவும்.

மேழும்! நமது Sl Tamil தளத்தில் கவிதை போட்டி, சித்திரப் போட்டி, கட்டுரை போட்டி, சிறுகதை போட்டிகள் ஆரம்பிக்கப் பட்டிருக்கின்றது, விருப்பம் உள்ள நண்பர்கள் உங்கள் ஆக்கங்களை அனுப்பவும். கலந்து கொள்ள வேண்டிய லிங்க்.
Like 👍 Share 😍 செய்வதன் மூலம் உங்கள் ஆதரவினை வழங்குங்கள் 👍

Post a Comment

0 Comments