தமிழ் கவிதை அன்பு Tamil Kavithai Anpu - E.Sakthi Murugan

Tamil Kavithai Anpu - E.Sakthi Murugan

உலகில் புனிதமான இடங்கள் இரண்டும்

ஒன்றுக் தாயின் கருவறை

மற்ற ஒன்று பள்ளியில் வகுப்பறையில் 

தாயின் கருவறைஉடலை வளர்த்தோம்.

பள்ளியின் அன்பை 

வகுப்பறையில் அறிவை வளர்த்தும்.

அறிவிப்பால் விட்டு ஆசிரியர்கள் 

இரண்டாம் பெற்றோர்கள். 

அள்ளிக் தருவதில் .

உன்னைஆசிரியர்களுக்கு நன்றி

நன்றி E.Sakthi Murugan

வணக்கம் நண்பர்களே!

நமது கவிதை தளத்தில் இந்த வருடம் கவிதை போட்டி ஆரம்பிக்கப் பட்டிருக்கின்றது, விருப்பம் உள்ள நண்பர்கள் உங்க கவிதையை அனுப்பலாம். இவ்வாறு நீங்களும் உங்கள் கவிதைகளை அனுப்பி வைக்கலாம்.

கவிதை போட்டி பற்றிய மேலதிக விபரங்களுக்கு கீழே கிளிக் செய்யவும்.

மேழும்! நமது Sl Tamil தளத்தில் கவிதை போட்டி, சித்திரப் போட்டி, கட்டுரை போட்டி, சிறுகதை போட்டிகள் ஆரம்பிக்கப் பட்டிருக்கின்றது, விருப்பம் உள்ள நண்பர்கள் உங்கள் ஆக்கங்களை அனுப்பவும். கலந்து கொள்ள வேண்டிய லிங்க்.
Like 👍 Share 😍 செய்வதன் மூலம் உங்கள் ஆதரவினை வழங்குங்கள் 👍

Post a Comment

0 Comments