ஆயிரம் கவி வடித்தேன்!
அழகு அழகாய் வரிகள் கோர்த்தேன்!
அப்பா உன்னை நினைக்கையிலே! அந்த கவியும் தோற்று போனது!
உன்னை விட இந்த அகிலத்திலும் அழகு இல்லை என்று!
ஆற்றலும் உன்னிடம் தோற்று போனது!
அப்பா உனது கடின உழைப்பால்!
ஆகாயமும் உன்னிடம் அடி பணிந்தது !
அப்பா உனது அன்பால்!
ஈகையும் உன்னிடம் பயந்து போனது!
அப்பா உனது உள்ளத்தால்!
என் கவிதை வரிகளும் தோற்று போனது!
காவியமான உன் அர்ப்பணிப்பால்!!
நன்றி - சு.சதாம்
வணக்கம் நண்பர்களே!
நமது கவிதை தளத்தில் இந்த வருடம் கவிதை போட்டி ஆரம்பிக்கப் பட்டிருக்கின்றது, விருப்பம் உள்ள நண்பர்கள் உங்க கவிதையை அனுப்பலாம். இவ்வாறு நீங்களும் உங்கள் கவிதைகளை அனுப்பி வைக்கலாம்.
கவிதை போட்டி பற்றிய மேலதிக விபரங்களுக்கு கீழே கிளிக் செய்யவும்.
மேழும்! நமது Sl Tamil தளத்தில் கவிதை போட்டி, சித்திரப் போட்டி, கட்டுரை போட்டி, சிறுகதை போட்டிகள் ஆரம்பிக்கப் பட்டிருக்கின்றது, விருப்பம் உள்ள நண்பர்கள் உங்கள் ஆக்கங்களை அனுப்பவும். கலந்து கொள்ள வேண்டிய லிங்க்.
0 Comments