செங்கலடி மத்திய கல்லூரி 2009 O/Level & 2012 A/Level நண்பர்களின் "கல்விக்கு கரம் கொடுப்போம்" நிகழ்ச்சி திட்டம் - 2024

2009 O/Level & 2012 A/Level நண்பர்களின் "கல்விக்கு கரம் கொடுப்போம்" நிகழ்ச்சி திட்டம் - 2024

எமது BT/KK/ Chenkalady Central College 2009 O/Level & 2012 A/Level நண்பர்களின் நிதியுதவியின் மூலம்  ஈரளக்குளம் அரசினர் பாடசாலை மற்றும் பெரியவட்டவான் கண்ணகி பாடசாலை மாணவர்களுக்கு கற்றல் உதவிகள் மற்றும் பாடசாலைக்கு தேவையான பொருட்களும் இன்று வழங்கி வைக்கப்பட்டது. இவ் உதவிகளை வழங்க ஒத்துழைப்பு வழங்கிய அனைத்து நண்பர்களுக்கும் நன்றிகள். மென்மேலும் எமது பணி தொடரட்டும். 'கல்விக்கு கரம் கொடுப்போம்'

BT/ Chenkalady Central College படித்த 2009 இல் சதாரண தரத்தினை மற்றும் 2012 ம் ஆண்டில் உயர்தரத்தினை முடித்த  சில நண்பர்களின் ஆலோசனைக்கு அமைய 2013 ம் ஆண்டில் இருந்து ஆரம்பிக்கப்பட்ட 'கல்விக்கு கரம் கொடுப்போம்' என்ற தொனிப் பொருளில் பல பின்தங்கிய பாடசாலைகளுக்கும் மற்றும் மாணவர்களுக்கும் கல்வி சார்ந்த உபகரணங்களையும், O Level மற்றும் Scholarship  மாணவர்களுக்கான கருத்தரங்கு நடவடிக்கைகளையும் மேற்கொண்டு வந்தனர். 

அதனை தொடர்ந்து நண்பர்களின் செயற்பாடுகளை கண்டறிந்த மற்ற நண்பர்களும் இச்செயற்பாட்டிற்கு  ஒத்துழைப்புக்களையும் ஆதரவுகளையும் வழங்கினார்கள். தற்போது வரையில் 100 மேற்பட்ட நண்பர்கள் இனைந்துள்ளனர். 

2024 இந்த வருடமும் 2009 O/Level & 2012 A/Level நண்பர்களின் நிதியுதவியின் மூலம்  ஈரளக்குளம் அரசினர் பாடசாலை மற்றும் பெரியவட்டவான் கண்ணகி பாடசாலை மாணவர்களுக்கு கற்றல் உதவிகள் மற்றும் பாடசாலைக்கு தேவையான பொருட்களும் (2024.02.17) இன்று வழங்கி வைக்கப்பட்டது.

கல்விக்கு கரம் கொடுப்போம் நிகழ்ச்சி திட்டம் - 2024 ஈரளக்குளம் அரசினர் பாடசாலை Kalvikku Karam koduppom - 2024 Erlakulam Government School

கல்விக்கு கரம் கொடுப்போம் நிகழ்ச்சி திட்டம் - 2024 ஈரளகுளம் அரசினர் பாடசாலை

கல்விக்கு கரம் கொடுப்போம் நிகழ்ச்சி திட்டம் - 2024 ஈரளகுளம் அரசினர் பாடசாலை

கல்விக்கு கரம் கொடுப்போம் நிகழ்ச்சி திட்டம் - 2024 ஈரளகுளம் அரசினர் பாடசாலை

கல்விக்கு கரம் கொடுப்போம் நிகழ்ச்சி திட்டம் - 2024 ஈரளகுளம் அரசினர் பாடசாலை அதிபர்

கல்விக்கு கரம் கொடுப்போம் நிகழ்ச்சி திட்டம் - 2024 ஈரளகுளம் அரசினர் பாடசாலை அதிபர்

Kalvikku Karam koduppom - 2024 Erlakulam Government School

கல்விக்கு கரம் கொடுப்போம் நிகழ்ச்சி திட்டம் - 2024 ஈரளகுளம் அரசினர் பாடசாலை Yuthisraaj


கல்விக்கு கரம் கொடுப்போம் நிகழ்ச்சி திட்டம் - 2024 ஈரளகுளம் அரசினர் பாடசாலை Nithukanth


கல்விக்கு கரம் கொடுப்போம் நிகழ்ச்சி திட்டம் - 2024 ஈரளகுளம் அரசினர் பாடசாலை Thuvakaran


கல்விக்கு கரம் கொடுப்போம் நிகழ்ச்சி திட்டம் - 2024 ஈரளகுளம் அரசினர் பாடசாலை Likitharan


கல்விக்கு கரம் கொடுப்போம் நிகழ்ச்சி திட்டம் - 2024 ஈரளகுளம் அரசினர் பாடசாலை Anushan



கல்விக்கு கரம் கொடுப்போம் நிகழ்ச்சி திட்டம் - 2024 ஈரளகுளம் அரசினர் பாடசாலை Thasotharan

கல்விக்கு கரம் கொடுப்போம் நிகழ்ச்சி திட்டம் - 2024 ஈரளகுளம் அரசினர் பாடசாலை Kavikulesh

கல்விக்கு கரம் கொடுப்போம் நிகழ்ச்சி திட்டம் - 2024 பெரியவட்டவான் கண்ணகி பாடசாலை Kalvikku Karam koduppom - 2024 Periyawattawan Kannagi School

கல்விக்கு கரம் கொடுப்போம் நிகழ்ச்சி திட்டம் - 2024 பெரியவட்டவான் கண்ணகி பாடசாலை


கல்விக்கு கரம் கொடுப்போம் நிகழ்ச்சி திட்டம் - 2024 பெரியவட்டவான் கண்ணகி பாடசாலை அதிபர்

கல்விக்கு கரம் கொடுப்போம் நிகழ்ச்சி திட்டம் - 2024 பெரியவட்டவான் கண்ணகி பாடசாலை Vithusan


Like 👍 Share 😍 செய்வதன் மூலம் உங்கள் ஆதரவினை வழங்குங்கள் 👍

إرسال تعليق

0 تعليقات