SL Tamil 2023 கவிதை போட்டி நிறைவடைந்துள்ளது.
அன்பார்ந்த உறவுகளே நீங்கள் அனுப்பிய அனைத்து கவிதைகளும் மிகவும் ஆக்கபூர்வமாகவும் அறிவுபூர்வமாகவும் அமைந்திருந்தது. அந்த வகையில் எமது தளத்திற்கு கவிதை அனுப்பிய அனைவரும் வெற்றியாளர்கள் தான். இருப்பினும் இந்த வருடம் ஆரம்பிக்கப்பட்ட கவிதைப் போட்டியின் நிபந்தனைக்கு ஏற்ப M.Manoj Kumar அவர்கள் 2வது ஆக தெரிவு செய்யப்பட்டுள்ளார்.
M.Manoj Kumar அவர்களின் கவிதை
👉காதலில் மறந்தேன்
இந்த வருடத்திற்கான கவிதை போட்டி நிறைவுக்கு வந்துள்ளது.
மீண்டும் 2024 க்கான கவிதைப் போட்டி விரைவில் ஆரம்பிக்கப்படும்.
உங்கள் அறிவுத்திறனையும், ஆக்கத்திறனையும் எழுத்தாற்றலையும் வெளிப்படுத்த நேயர் பக்கம் மூலமாக உங்களுடைய ஆக்கங்களை எமக்கு அனுப்பி வையுங்கள்.
0 Comments