காதலில் இழந்தேன்!
எல்லாம் மறக்க வைத்தது இந்த மனது!
எல்லாம் இழக்க வைத்தது இந்த மனது!
எல்லாம் வீணாகிப்போன காதலால்!
காதல் விரும்பியது
என்னை பைத்தியம் பிடிக்க வைத்தது!
என் வாழ்க்கையை அழித்தது
இதை நிறுத்தவும் முடியாது. அடக்கவும் முடியாது
கட்டுப்படுத்தவும் முடியாது!
ஞாபகங்களில் தொலைந்து கிடக்கும்!
வார்த்தைகளில் மூழ்கி கிடக்கும்!
கஷ்டங்களை உருவாக்கி கொண்டிருக்கும்!
பெரும் நஷ்டங்களை உருவாக்கி கொண்டிருக்கும்
கெட்ட பெயர் வாங்கி கொடுக்கும்!
இறுதியில் எதுவும் இல்லாமல் செய்துவிடும்
தேவையில்லாமல் கோபம் வரவைக்கும்!
அழுகையை வரவைக்கும்!
கண்ணீர் மழையை பொழிந்து கொண்டே இருக்கும்!
எதுவும் இல்லாமல் செய்து விடும் இந்த காதல்
நன்றி - M மனோஜ் குமார்
நேயர் பக்கம் இது திறமையின் தேடல் - Sl Tamil
மேலதிக விபரங்களுக்கு
👉LINK CLICK HERE👈
உங்களுடைய ஆக்கங்களை எமக்கு அனுப்பி வையுங்கள்.
0 Comments