தமிழ் கவிதை வாழ்க்கை (Tamil Kavithai Life)

கவிதை போட்டி ( Tamil Kavithai Competition 2022 - Sltamil)

தமிழ் கவிதை வாழ்க்கை

தமிழ் கவிதை வாழ்க்கை

பாசம் என்ற படகில் பந்தம்

என்ற துடுப்பில் துயரம்

என்ற கடலில் கவலை என்ற 

முறையில் (முனையில்) கரையை

கண்ணில் காணும் வரையில்

கற்பனை என்ற உலகில்

கனவு காணும் வரையில் -கவலைகள்

கரையும் நிலையில் நான் என்

கண்ணை மூடும் வரையில்..

நன்றி - தர்மராஜ்.ரா

வணக்கம் நண்பர்களே!

நமது கவிதை தளத்தில் இந்த மாதம் கவிதை போட்டி ஆரம்பிக்கப்பட்டிருக்கின்றது, விருப்பம் உள்ள நண்பர்கள் உங்க கவிதையை அனுப்பவும். 

கவிதை போட்டி பற்றிய மேலதிக விபரம்


போட்டியில் கலந்து கொள்ள வேண்டிய லிங்க்


இந்த கவிதை பிடித்திருந்தால் வெற்றியாளரின் கவிதையை Like, Share செய்வதன் மூலம் வெற்றி பெர செய்யலாம் 



Like 👍 Share 😍 செய்வதன் மூலம் உங்கள் ஆதரவினை வழங்குங்கள் 👍

Post a Comment

0 Comments