கவிதை போட்டி ( Tamil Kavithai Competition 2022 - Sltamil)
தமிழ் கவிதை என் காதல் ஆசை
என்னை நேசிக்கனும்..
எனக்காக யோசிக்கணும்..
ஆனால். அவள் வாழ்க்கை அவள் வாழனும்..
பெத்தவங்க சம்மதம் வாங்கணும்..
சொந்தக்காரங்களப் பார்த்தாலும்
தைரியமா பேசணும்..
எங்க வாழ்க்கைய நாங்க வாழனும்..
அப்பப்பா செல்ல சண்டை இருக்கனும்..
அத சமாளிக்க சில குறும்பு களும் இருக்கனும்..
எங்க மேல எங்களுக்கு நம்பிக்கை இருக்கனும்..
வசதியாக வாழனுனு ஆசையில்லை..
எப்படி இருக்கோமோ அப்படியே
சந்தோசமாக இருந்தா போதும்..
அவனுக்கு ஒன்னுனா நான் தான் இருக்கனும்..
எனக்கு எல்லாமா அவன் தான் இருக்கனும்..
அவன் கருவை நான் சுமக்க வேண்டும்..
என் ஆயுள் என்னவனுக்காகவே..!
நன்றி - விவானா
வணக்கம் நண்பர்களே!
நமது கவிதை தளத்தில் இந்த மாதம் கவிதை போட்டி ஆரம்பிக்கப்பட்டிருக்கின்றது, விருப்பம் உள்ள நண்பர்கள் உங்க கவிதையை அனுப்பவும்.
கவிதை போட்டி பற்றிய மேலதிக விபரம்
போட்டியில் கலந்து கொள்ள வேண்டிய லிங்க்
இந்த கவிதை பிடித்திருந்தால் வெற்றியாளரின் கவிதையை Like, Share செய்வதன் மூலம் வெற்றி பெர செய்யலாம்
.jpg)




0 Comments