கவிதை போட்டி ( Tamil Kavithai Competition 2022 - Sltamil)
தமிழ் கவிதை தந்தையின் குமரலும் பெண் குழந்தைகளின் பரிதாபமும்.
என் வாழ்க்கை பட்ட மரமாக உள்ளன
அப்பட்டமரத்தில் சில இலைகளை துளிர விட கூடாதா கடவுளே..
என் குமரலுக்கு கடவுள் அனுப்பிய பதில்தான் எனது மகள்!
வெயிலில் நடந்தால் சுடும்..
மழையில் நனைந்தால் காய்ச்சலும் என்பதால் ....
சிற்பிக்குள் இருக்கும் முத்து போல்
என் மகளை வளர்த்தேன் ஆனால்,
சிறப்பிக்குள் இருக்கும் முத்து விலைமதிப்பெண்பதால்
முத்தை சில ஜீவராசிகள் எடுத்து சென்றுவிட்டனர் ..
இது போல் பல பெண் குழந்தைகளின் நிலை
இக்காலகட்ட சமூகத்தில்......!!
நன்றி - க.செல்வப்பிரியா
வணக்கம் நண்பர்களே!
நமது கவிதை தளத்தில் இந்த மாதம் கவிதை போட்டி ஆரம்பிக்கப்பட்டிருக்கின்றது, விருப்பம் உள்ள நண்பர்கள் உங்க கவிதையை அனுப்பவும்.
கவிதை போட்டி பற்றிய மேலதிக விபரம்
போட்டியில் கலந்து கொள்ள வேண்டிய லிங்க்
இந்த கவிதை பிடித்திருந்தால் வெற்றியாளரின் கவிதையை Like, Share செய்வதன் மூலம் வெற்றி பெர செய்யலாம்
.jpg)




0 Comments