கவிதை போட்டி ( Tamil Kavithai Competition 2022 - Sltamil)
தமிழ் கவிதை வாழ்க்கை
வாழும் நாட்களில்
அல்ல
வாழ்வின் சுவாரசியம்...
சேர்த்த பணமோ
பொருளோ
கொடுக்காத இன்பம்
உண்மையான உறவுகள்
அளித்திடும்...
மரணப் படுக்கையில்
வாழ்ந்த நாட்கள் எல்லாம்
வட்டமிடும்
சுற்றி யாரும் இல்லை எனில்
வாழ்ந்த வாழ்க்கை நரகம்....
சுற்றி நூறு பந்தம்
இருக்குமெனில்
வாழ்ந்த வாழ்க்கை சொர்க்கம்.
நன்றி - தனுசிகா சிவநாதன்
வணக்கம் நண்பர்களே!
நமது கவிதை தளத்தில் இந்த மாதம் கவிதை போட்டி ஆரம்பிக்கப்பட்டிருக்கின்றது, விருப்பம் உள்ள நண்பர்கள் உங்க கவிதையை அனுப்பவும்.
கவிதை போட்டி பற்றிய மேலதிக விபரம்
போட்டியில் கலந்து கொள்ள வேண்டிய லிங்க்
இந்த கவிதை பிடித்திருந்தால் வெற்றியாளரின் கவிதையை Like, Share செய்வதன் மூலம் வெற்றி பெர செய்யலாம்
.jpg)




0 Comments