தமிழ் கவிதை தாய்மை (Tamil Kavithai Thaimai)

கவிதை போட்டி ( Tamil Kavithai Competition 2022 - Sltamil)

தமிழ் கவிதை தாய்மை

தமிழ் கவிதை - தாய்மை

"ஆசைகளை வெளிப்படையாக 

சொல்லிவிடலாம்

உணர்வுகளை வெளிப்படையாக

சொல்லிவிட முடியாது

பெண்மையில்

பெண்மையை போற்றும் இந்நாட்டில்

ஆண்மையே இல்லை

பெண்மையை பாதுகாக்க

தாய்மை"

நன்றி - கண்ணம்மா

வணக்கம் நண்பர்களே!

நமது கவிதை தளத்தில் இந்த மாதம் கவிதை போட்டி ஆரம்பிக்கப்பட்டிருக்கின்றது, விருப்பம் உள்ள நண்பர்கள் உங்க கவிதையை அனுப்பவும். 

கவிதை போட்டி பற்றிய மேலதிக விபரம்


போட்டியில் கலந்து கொள்ள வேண்டிய லிங்க்


இந்த கவிதை பிடித்திருந்தால் வெற்றியாளரின் கவிதையை Like, Share செய்வதன் மூலம் வெற்றி பெர செய்யலாம்



Like 👍 Share 😍 செய்வதன் மூலம் உங்கள் ஆதரவினை வழங்குங்கள் 👍

Post a Comment

0 Comments