தமிழ் கவிதை நட்பு (Tamil Kavithai Friendship)

கவிதை போட்டி ( Tamil Kavithai Competition 2022 - Sltamil)

தமிழ் கவிதை நட்பு

தமிழ் கவிதை நட்பு

உடல் வேறு, உயிர் வேறு,

நிறம் வேறு, மதம் வேறு,

ஆனால் நட்பு என்ற உணர்வோ ஒன்று...

அம்மா ஒன்று, அப்பா ஒன்று,

காதல் ஒன்று, பிறப்பு ஒன்று,

இறப்பும் ஒன்று, ஆனால் நட்பு ஒன்றல்ல...

மகிழவைப் பகிர்ந்தது உன்னோடு,

தூக்கத்தைப் பகிர்ந்தது உன்னோடு,

இனி வாழ்நாள் எல்லாம் நட்பு வளரும் நம்மோடு...

நன்றி - சோ. ரோஷினி 

வணக்கம் நண்பர்களே!

நமது கவிதை தளத்தில் இந்த மாதம் கவிதை போட்டி ஆரம்பிக்கப்பட்டிருக்கின்றது, விருப்பம் உள்ள நண்பர்கள் உங்க கவிதையை அனுப்பவும். 

கவிதை போட்டி பற்றிய மேலதிக விபரம்


போட்டியில் கலந்து கொள்ள வேண்டிய லிங்க்


இந்த கவிதை பிடித்திருந்தால் வெற்றியாளரின் கவிதையை Like, Share செய்வதன் மூலம் வெற்றி பெர செய்யலாம்.




Like 👍 Share 😍 செய்வதன் மூலம் உங்கள் ஆதரவினை வழங்குங்கள் 👍

Post a Comment

0 Comments