தமிழ் கவிதை திருக்குறள் கவிதை-முயற்சி (Tamil Kavithai Thirukkural poem)

கவிதை போட்டி ( Tamil Kavithai Competition 2022 - Sltamil)

தமிழ் கவிதை திருக்குறள் கவிதை-முயற்சி

தமிழ் கவிதை திருக்குறள் கவிதை-முயற்சி

முயற்சி திருவினை காக்கும் முயற்றின்மை 

இன்மை புகுத்தி விடும். 


ஓயாமல் உழைப்பவர்க்கு

ஒத்துழைப்பு கொடுக்கின்றாய்

எந்நேரமும் முயற்சிபவருக்கு

எண்ண முடியாதவற்றைத் தருகின்றாய்

உயர்ந்ததாய் இருக்கின்றாய்

உயர்ந்தவர்களிடத்தில் இருக்கின்றாய்

பெருமுயற்சியே

பெருஞ் செல்வத்தைக் கொடுக்கின்றாய்

முயற்சி இல்லாது

வாடும் மக்களின் மத்தியில்

கொடும் வறுமையாக மாறுகின்றாய்

பெரும் உண்மையை

இரு வரிகளில் வள்ளுவர்

மக்களுக்கு புலம்பட எடுத்துரைக்கின்றாரே!!! 

நன்றி - P. Kasthuri

வணக்கம் நண்பர்களே!

நமது கவிதை தளத்தில் இந்த மாதம் கவிதை போட்டி ஆரம்பிக்கப்பட்டிருக்கின்றது, விருப்பம் உள்ள நண்பர்கள் உங்க கவிதையை அனுப்பவும். 

கவிதை போட்டி பற்றிய மேலதிக விபரம்


போட்டியில் கலந்து கொள்ள வேண்டிய லிங்க்


இந்த கவிதை பிடித்திருந்தால் வெற்றியாளரின் கவிதையை Like, Share செய்வதன் மூலம் வெற்றி பெர செய்யலாம்.




Like 👍 Share 😍 செய்வதன் மூலம் உங்கள் ஆதரவினை வழங்குங்கள் 👍

Post a Comment

0 Comments