கவிதை போட்டி ( Tamil Kavithai Competition 2022 - Sltamil)
தமிழ் கவிதை இயற்கை
இயற்கை என்பது ஒரு வரம்..
செயற்கை என்பது ஒரு சாபம்..
இயற்கை ஒரு அருவி..
செயற்கை மனிதனை அழிக்கும் கருவி..
இயற்கை என்பது பேரழகு..
செயற்கை என்பது பேரிழப்பு..
இயற்கையை போற்றுவோம்...
செயற்கையை அழிப்போம்..
நன்றி - ம.ராதிகா
வணக்கம் நண்பர்களே!
நமது கவிதை தளத்தில் இந்த மாதம் கவிதை போட்டி ஆரம்பிக்கப்பட்டிருக்கின்றது, விருப்பம் உள்ள நண்பர்கள் உங்க கவிதையை அனுப்பவும்.
கவிதை போட்டி பற்றிய மேலதிக விபரம்
போட்டியில் கலந்து கொள்ள வேண்டிய லிங்க்
இந்த கவிதை பிடித்திருந்தால் வெற்றியாளரின் கவிதையை Like, Share செய்வதன் மூலம் வெற்றி பெர செய்யலாம்..
.jpg)




0 Comments