கவிதை போட்டி ( Tamil Kavithai Competition 2022 - Sltamil)
தமிழ் கவிதை மாய பிம்பம்
ஈராயிரம் கவி கொண்டு
உன்னை வர்ணித்தாலும்
போதாதடி என் செல்லமே.
ஏக்கங்கள் யாயும்
தாபங்களாய் என்னை சுட்டெரிக்க.
எரிந்து கொண்டிருக்கும் - எண்
தேகம் முன்பும்
பௌர்ணமி நிலவாய் தோன்றியக்
உன் பிம்பம்
நன்றி - GAYATRI D
வணக்கம் நண்பர்களே!
நமது கவிதை தளத்தில் இந்த மாதம் கவிதை போட்டி ஆரம்பிக்கப்பட்டிருக்கின்றது, விருப்பம் உள்ள நண்பர்கள் உங்க கவிதையை அனுப்பவும்.
கவிதை போட்டி பற்றிய மேலதிக விபரம்
போட்டியில் கலந்து கொள்ள வேண்டிய லிங்க்
இந்த கவிதை பிடித்திருந்தால் வெற்றியாளரின் கவிதையை Like, Share செய்வதன் மூலம் வெற்றி பெர செய்யலாம்..
.jpg)




0 Comments