கவிதை போட்டி ( Tamil Kavithai Competition 2022 - Sltamil)
என் உயிர்த்துணையாய் நீ இருக்க
இணை பிரியா உறவாய் நான் இருக்க
நமக்கென நாம் வாழ
கவலைகளும் பறந்து விடும்
என் கவிதைகளுக்கு உயிர் கொடுத்தவன் நீ
சலிக்காத உன் முகம்
கேட்க தூண்டும் உன் குரல்
என்னை மட்டும் கொள்ளை கொண்ட உன் இதயம்
தொலைவில் நீ
தொட முடியாமல் நான்
என் தொலைதூரக் காதலே
நன்றி - Angleena Prasanna
வணக்கம் நண்பர்களே!
நமது கவிதை தளத்தில் இந்த மாதம் கவிதை போட்டி ஆரம்பிக்கப்பட்டிருக்கின்றது, விருப்பம் உள்ள நண்பர்கள் உங்க கவிதையை அனுப்பவும்.
கவிதை போட்டி பற்றிய மேலதிக விபரம்
போட்டியில் கலந்து கொள்ள வேண்டிய லிங்க்
இந்த கவிதை பிடித்திருந்தால் வெற்றியாளரின் கவிதையை Like, Share செய்வதன் மூலம் வெற்றி பெர செய்யலாம்..
0 Comments