வாட்ஸ்அப் Group and Status மூலம் ஆன்லைனில் பணம் சம்பாதித்தல் - Online Money Earning WhatsApp Group and Status

வாட்ஸ்அப் Group and Status மூலம் ஆன்லைனில் பணம் சம்பாதித்தல்  - Online Money Earning WhatsApp Group and Status

Whatsapp மூலம் வருமானம் ஈட்டல்

நீங்கள் WhatsApp Status மூலமாக அதிகளவான பார்வையாலரை பெருபவரா..?

நீங்கள் WhatsApp Groups நடத்துபவரா..?

நீங்கள் செய்ய வேண்டியது எமது தளத்தில் (www.sltamil.com) இருந்து உங்களுக்கு பிடித்த பதிவுகளை (POST களை) நீங்களே தெரிவு செய்து SHARE செய்ய வேண்டும்.

அவ்வாறு நீங்கள் தெரிவு செய்து செய்யப்பட்ட பதிவானது பதிவின் லைக் அடிப்படையில் பணம் வழங்கப்படும்.

குறைந்தது 50 லைக் பெற வேண்டும்.

நீங்கள் POST களை SHARE 🔁 பண்ண பண்ண உங்களுக்கு பணம் 💰 கிடைக்கும்.

நாங்கள் பணம் செலுத்தும் முறை பின்வருமாற👇

  • நீங்கள் தெரிவு செய்த (POST) பதிவின் லைக் 50 – 100 யிற்குள் இருந்தால் ஒரு POST யிற்கு 10 ரூபாய் வீதம் வழங்கப்படும்.
  • நீங்கள் தெரிவு செய்த (POST) பதிவின் லைக் 100 – 200 யிற்குள் இருந்தால் ஒரு POST யிற்கு 20 ரூபாய் வீதம் வழங்கப்படும்.
  • நீங்கள் தெரிவு செய்த (POST) பதிவின் லைக் 200 – 300 யிற்குள் இருந்தால் ஒரு POST யிற்கு 30 ரூபாய் வீதம் வழங்கப்படும்.
  • நீங்கள் தெரிவு செய்த (POST) பதிவின் லைக் 300 – 400 யிற்குள் இருந்தால் ஒரு POST யிற்கு 40 ரூபாய் வீதம் வழங்கப்படும்.
  • நீங்கள் தெரிவு செய்த (POST) பதிவின் லைக் 400 – 500 க்கு மேலதிக இருந்தால் ஒரு POST யிற்கு 50 ரூபாய் வீதம் வழங்கப்படும்.
  • நீங்கள் தெரிவு செய்த (POST) பதிவின் லைக் 500 க்கு மேலதிக இருந்தால் ஒரு POST யிற்கு 60 ரூபாய் வீதம் வழங்கப்படும்.

அதிகம் அதிகமாக SHARE பண்ணுங்கள் அதிகமான வருமானத்தை ஈட்டுங்கள்.

விருப்பம் உள்ள நண்பர்கள் எமது  WhatsApp குழுவில் இனைந்து கொள்ளுங்கள் கீழே உள்ள Link Click செய்யவும்

WhatsApp Money Earning



Like 👍 Share 😍 செய்வதன் மூலம் உங்கள் ஆதரவினை வழங்குங்கள் 👍

Post a Comment

0 Comments