கவிதை போட்டி ( Tamil Kavithai Competition 2022 - Sltamil)
தமிழ் கவிதை அக்கா தம்பி
அவள் என்னை
திட்டி தீர்த்தாலும்
சண்டை போட்டு
அடித்தாலும்
அழும் முன்
ஆறுதல் கூறி
விழும் முன்
தாங்கி பிடித்து
சோகம் என்னும்
சுமை குறைத்து
பாசம் என்னும்
பலத்தை ஊடினால்
நன்றி - Vishva
வணக்கம் நண்பர்களே!
நமது கவிதை தளத்தில் இந்த மாதம் கவிதை போட்டி ஆரம்பிக்கப்பட்டிருக்கின்றது, விருப்பம் உள்ள நண்பர்கள் உங்க கவிதையை அனுப்பவும்.
கவிதை போட்டி பற்றிய மேலதிக விபரம்
போட்டியில் கலந்து கொள்ள வேண்டிய லிங்க்
இந்த கவிதை பிடித்திருந்தால் வெற்றியாளரின் கவிதையை Like, Share செய்வதன் மூலம் வெற்றி பெர செய்யலாம்..
0 Comments