கவிதை போட்டி ( Tamil Kavithai Competition 2022 - Sltamil )
தமிழ் கவிதை - அம்மா
நாம் வாழ வாழ்க்கைக்கு தேவை அம்மா...நம்மை வளர்க்க அம்மா இல்லாத வாழ்க்கை சும்மா...நம்ம வளரும் போது உண்டோம் மண்ணை....நம்மை திருத்தியது நம் அன்னை...குழந்தை பருவத்தில் நம்மை அழைத்தார்கள் "சேய் " என்று....நம்மை பெற்றவளை அழைத்தார்கள் "தாய் " என்று...நாம் வாழ வேண்டும் என்று நினைப்பதும் நம் அம்மா...நம் வாழ்க்கைக்கு துணையாக இருப்பதும் நம் அம்மா.....கருப்பு ஆனாலும் வெறுப்பு காட்டாமல் அரவணைத்தவள்...
நன்றி - Divyabharathi S
வணக்கம் நண்பர்களே!
நமது கவிதை தளத்தில் இந்த மாதம் கவிதை போட்டி ஆரம்பிக்கப்பட்டிருக்கின்றது, விருப்பம் உள்ள நண்பர்கள் உங்க கவிதையை அனுப்பவும்.
கவிதை போட்டி பற்றிய மேலதிக விபரம்
போட்டியில் கலந்து கொள்ள வேண்டிய லிங்க்
இந்த கவிதை பிடித்திருந்தால் வெற்றியாளரின் கவிதையை Like, Share செய்வதன் மூலம் வெற்றி பெர செய்யலாம்..
0 Comments