கவிதை போட்டி ( Tamil Kavithai Competition 2022 - Sltamil )
காதல் கவிதை
என் கரம் பிடித்து மாலை அணிவித்து....எனக்கு மறுபிறவி அளித்தவனுக்காக ஒரு சிறு ஆர்பணிப்பு......உன்னை முதல் முதலில் பார்க்கும் போதுஎன்னுள் ஓர் ஏக்கம்....உன்னுடன் முதலில் பேசும் போதுஎன்னுள் ஓர் பதற்றம்...உன்னை முதலில் நினைக்கும் போதுஎன்னுள் ஓர் வெட்கம்...நீ என்னை முதலில் பற்றிக்கொள்ளும் போதுஎன்னுள் ஓர் நாணம்....என் கழுத்தில் மாலையிடும் போதுஉன்னில் கண்டேன் என் வருங்காலம்...என்னுள் தோன்றியஇந்த ஏக்கம், பதற்றம், வெட்கம், நாணம்...இவையெல்லாம் என் வாழ்வில்நான் முதன்முதலாக உணர்ந்தேன் உன்னால்நான் என் முற்பிறப்பில் செய்த தவம்தான்.....இப் பிறப்பில் என் கணவாய்என் முன் நிற்கிறாய்.......
நன்றி - புவனேஸ்வரி.
வணக்கம் நண்பர்களே!
நமது கவிதை தளத்தில் இந்த மாதம் கவிதை போட்டி ஆரம்பிக்கப்பட்டிருக்கின்றது, விருப்பம் உள்ள நண்பர்கள் உங்க கவிதையை அனுப்பவும்.
கவிதை போட்டி பற்றிய மேலதிக விபரம்
போட்டியில் கலந்து கொள்ள வேண்டிய லிங்க்
இந்த கவிதை பிடித்திருந்தால் வெற்றியாளரின் கவிதையை Like, Share செய்வதன் மூலம் வெற்றி பெர செய்யலாம்..
0 Comments