கருப்பு ரோஜா என்மீது
பனித் துளியாக நீ
பிரிவு எனும் சூரியன் உதிக்க
மறைந்து விட்டாய் பிரிவுக்குள்
உதிந்து விட்டேன் உன் நினைவுக்குள்
மீண்டும் மலர காத்திருக்கிறேன்
பனித்துளியாக அல்ல என்
உயிர்துளியாக நீ கிடைத்தால்.
நன்றி - Kamali Govintharasu
வணக்கம் நண்பர்களே!
நமது கவிதை தளத்தில் இந்த வருடம் கவிதை போட்டி ஆரம்பிக்கப் பட்டிருக்கின்றது, விருப்பம் உள்ள நண்பர்கள் உங்க கவிதையை அனுப்பலாம். இவ்வாறு நீங்களும் உங்கள் கவிதைகளை அனுப்பி வைக்கலாம்.
கவிதை போட்டி பற்றிய மேலதிக விபரங்களுக்கு கீழே கிளிக் செய்யவும்.
மேழும்! நமது Sl Tamil தளத்தில் கவிதை போட்டி, சித்திரப் போட்டி, கட்டுரை போட்டி, சிறுகதை போட்டிகள் ஆரம்பிக்கப் பட்டிருக்கின்றது, விருப்பம் உள்ள நண்பர்கள் உங்கள் ஆக்கங்களை அனுப்பவும். கலந்து கொள்ள வேண்டிய லிங்க்.
0 تعليقات