வாழ்க்கை என்ற வானத்தில் சில நேரம் வானவில்!
சில நேரம் மின்னல்! சில நேரம் இடி!
சில நேரம் மழை!
சில நேரம் எல்லாம் கலந்த கலவை எது எப்படி இருப்பினும் வானம் நிரந்தரம் வாழ்ந்து தான் பார்ப்போம் வாழ்க்கையை .....
நன்றி - ஜெயசித்ரா.நா
வணக்கம் நண்பர்களே!
நமது கவிதை தளத்தில் இந்த வருடம் கவிதை போட்டி ஆரம்பிக்கப் பட்டிருக்கின்றது, விருப்பம் உள்ள நண்பர்கள் உங்க கவிதையை அனுப்பலாம். இவ்வாறு நீங்களும் உங்கள் கவிதைகளை அனுப்பி வைக்கலாம்.
கவிதை போட்டி பற்றிய மேலதிக விபரங்களுக்கு கீழே கிளிக் செய்யவும்.
மேழும்! நமது Sl Tamil தளத்தில் கவிதை போட்டி, சித்திரப் போட்டி, கட்டுரை போட்டி, சிறுகதை போட்டிகள் ஆரம்பிக்கப் பட்டிருக்கின்றது, விருப்பம் உள்ள நண்பர்கள் உங்கள் ஆக்கங்களை அனுப்பவும். கலந்து கொள்ள வேண்டிய லிங்க்.
0 تعليقات