தேடித்தேடி கிடைத்தும் கிடைக்காமலும்
இருக்கும் செல்வம் மேல் உள்ள அக்கறை கூட
தேடாமலே கிடைத்த உறவின்மேல் இருப்பதில்லை.
வாழைவிதை போல் உன்னை முன்னின்று
வழங்காதே, நீ இருப்பதே தெரியாது.
பொறுமையோடு வளரும்
செடியாக மரமாக இரு,
உனக்காக காத்திருப்பார்கள்.
நன்றி - Aarthi
வணக்கம் நண்பர்களே!
நமது கவிதை தளத்தில் இந்த வருடம் கவிதை போட்டி ஆரம்பிக்கப் பட்டிருக்கின்றது, விருப்பம் உள்ள நண்பர்கள் உங்க கவிதையை அனுப்பலாம். இவ்வாறு நீங்களும் உங்கள் கவிதைகளை அனுப்பி வைக்கலாம்.
கவிதை போட்டி பற்றிய மேலதிக விபரங்களுக்கு கீழே கிளிக் செய்யவும்.
மேழும்! நமது Sl Tamil தளத்தில் கவிதை போட்டி, சித்திரப் போட்டி, கட்டுரை போட்டி, சிறுகதை போட்டிகள் ஆரம்பிக்கப் பட்டிருக்கின்றது, விருப்பம் உள்ள நண்பர்கள் உங்கள் ஆக்கங்களை அனுப்பவும். கலந்து கொள்ள வேண்டிய லிங்க்.
0 تعليقات