மெல்லிய சுவாசமானது அன்பு,
அன்பு என்னும் சுவாசத்தை
உணரும்போது மரணம் ஏது?
சுவாசத்தை சுவாசிக்கும் போது மறுப்பேது?
சுவாசத்தை மற்றவருக்குக்
கொடுக்கும் போது
அங்கு நிறையாத இடமேது?
இதை நிரப்ப உதவும் நட்பு இல்லாத இடமேது?
நாம் அன்பு என்னும் சுவாசத்தை மற்றவர்
சுவாசிக்க விடா விடில் எந்தவொரு, ஜீவனும்
நம்மிடமும் அன்பு காட்டாது,
அதை, உணராவிடில்
நாம் சுவாசிப்பதில் அர்த்தமேது?.
நன்றி - Deepa Rengaraj
வணக்கம் நண்பர்களே!
நமது கவிதை தளத்தில் இந்த வருடம் கவிதை போட்டி ஆரம்பிக்கப் பட்டிருக்கின்றது, விருப்பம் உள்ள நண்பர்கள் உங்க கவிதையை அனுப்பலாம். இவ்வாறு நீங்களும் உங்கள் கவிதைகளை அனுப்பி வைக்கலாம்.
கவிதை போட்டி பற்றிய மேலதிக விபரங்களுக்கு கீழே கிளிக் செய்யவும்.
மேழும்! நமது Sl Tamil தளத்தில் கவிதை போட்டி, சித்திரப் போட்டி, கட்டுரை போட்டி, சிறுகதை போட்டிகள் ஆரம்பிக்கப் பட்டிருக்கின்றது, விருப்பம் உள்ள நண்பர்கள் உங்கள் ஆக்கங்களை அனுப்பவும். கலந்து கொள்ள வேண்டிய லிங்க்.
0 تعليقات