கோலி விழி கொண்டு - என்னை கோளமிட்டுச் செல்கிறாய்....
பார்வையாலே பேசிக்கொண்டு
பேச்சுப் போட்டியில் என்னை, பேசாமலே வெல்கிறாய்...!
விழி கொண்டு எனக்கு வழி தருவாய்...!
புன்னகைத்து எனக்கு விடை தருவாய்...!
ஆறுதலாய் இருந்த குரல் ஒன்றில்
முழு உருவமாய் நீ....
இப்படி கவி வடிப்பதை
ஏற்குமோ உன் உள்ளம்....
சிரித்து விட்டுக் கடப்பாயோ நீ...
அல்லது, கோபம் கொண்டு
மௌனமாவாயோ நீ...
என் கோலி விழி அழகியே.....!
நன்றி - SHAMA MUHAJIREEN
வணக்கம் நண்பர்களே!
நமது கவிதை தளத்தில் இந்த வருடம் கவிதை போட்டி ஆரம்பிக்கப் பட்டிருக்கின்றது, விருப்பம் உள்ள நண்பர்கள் உங்க கவிதையை அனுப்பலாம். இவ்வாறு நீங்களும் உங்கள் கவிதைகளை அனுப்பி வைக்கலாம்.
கவிதை போட்டி பற்றிய மேலதிக விபரங்களுக்கு கீழே கிளிக் செய்யவும்.
மேழும்! நமது Sl Tamil தளத்தில் கவிதை போட்டி, சித்திரப் போட்டி, கட்டுரை போட்டி, சிறுகதை போட்டிகள் ஆரம்பிக்கப் பட்டிருக்கின்றது, விருப்பம் உள்ள நண்பர்கள் உங்கள் ஆக்கங்களை அனுப்பவும். கலந்து கொள்ள வேண்டிய லிங்க்.
0 تعليقات