கருவறை முதல் கல்லறை வரை
தாயின் உன்னதமான படைப்பு தாய்மை.
கருவில் சுமப்பவள் தான் தாய்யன்று
கண்களால் சுமப்பவலும் தாய்மை தான்.
சூரிய ஒளி பூமியை தேடுவது போல
பெற்றவளும் தான் தொலைத்தவற்றை
தினந்தோறும் தோடுகின்றாள்.
உயிரை கொடுத்து உறவாடுகின்றாள்
உழைப்பை அவள் எதிர்பார்ப்பதில்லை
பட்டினி தான் இருந்து
பிள்ளைக்கு ஊட்டுகின்றாள்.
இரவுகளின் மடியில் இமைக்க மறக்கின்றாள்
குருவி தன்குஞ்சை காப்பது போல்
அவள் தன் குடும்பத்தை காக்கின்றாள்
தாய்மைக்கு நிகரில்லை
தாய்க்கும் நிகரில்லை
நானும் தாய்தான்
தாய்மை தூய்மையாகும்........
நன்றி - M.A.M.Amhar
வணக்கம் நண்பர்களே!
நமது கவிதை தளத்தில் இந்த வருடம் கவிதை போட்டி ஆரம்பிக்கப் பட்டிருக்கின்றது, விருப்பம் உள்ள நண்பர்கள் உங்க கவிதையை அனுப்பலாம். இவ்வாறு நீங்களும் உங்கள் கவிதைகளை அனுப்பி வைக்கலாம்.
கவிதை போட்டி பற்றிய மேலதிக விபரங்களுக்கு கீழே கிளிக் செய்யவும்.
மேழும்! நமது Sl Tamil தளத்தில் கவிதை போட்டி, சித்திரப் போட்டி, கட்டுரை போட்டி, சிறுகதை போட்டிகள் ஆரம்பிக்கப் பட்டிருக்கின்றது, விருப்பம் உள்ள நண்பர்கள் உங்கள் ஆக்கங்களை அனுப்பவும். கலந்து கொள்ள வேண்டிய லிங்க்.
0 تعليقات