கதிரவன் எழுகையில் சுட சுட தேனீர் தருபவள்
மனக்க மனக்க மல்லிப்பூ இட்லி
கூடவே ருசிக்க சாம்பார்,தொட்டுக்கொள்ள சட்னி தருபவள்
கட்டிக்கொடுக்கும் கேரியல்
சுட சுட மதிய அறுசுவை அன்னம் தருபவள்
கதிரவன் மறைகையில் சூடான பஜ்ஜி
நெய் விட தோசை கதிரவன் தூங்குகையில்
பசிக்கு மட்டும் இன்றி துவண்டுபோகையில் தேற்றும்
கையும்அழுகையில்அணைக்கும் கையும்
பிள்ளைகாக எதையும் கொடுப்பவள் அவளே
அன்னையின் கையில்
பெரும் மந்திர பொக்கிஷமே ஓழிந்துவாழ்கிறது...
நன்றி - Anugraha
வணக்கம் நண்பர்களே!
நமது கவிதை தளத்தில் இந்த வருடம் கவிதை போட்டி ஆரம்பிக்கப் பட்டிருக்கின்றது, விருப்பம் உள்ள நண்பர்கள் உங்க கவிதையை அனுப்பலாம். இவ்வாறு நீங்களும் உங்கள் கவிதைகளை அனுப்பி வைக்கலாம்.
கவிதை போட்டி பற்றிய மேலதிக விபரங்களுக்கு கீழே கிளிக் செய்யவும்.
மேழும்! நமது Sl Tamil தளத்தில் கவிதை போட்டி, சித்திரப் போட்டி, கட்டுரை போட்டி, சிறுகதை போட்டிகள் ஆரம்பிக்கப் பட்டிருக்கின்றது, விருப்பம் உள்ள நண்பர்கள் உங்கள் ஆக்கங்களை அனுப்பவும். கலந்து கொள்ள வேண்டிய லிங்க்.
0 تعليقات