தமிழ் கவிதை அவளின் காதல் - Tamil Kavithai Avalin Kadhal

Tamil Kavithai Avalin Kadhal

அவன் ஐந்து மணிக்கு வருவதாக சொன்னான்...

நான் அரை மணி நேரத்திற்கு முன்பே சென்றேன்... 

அவனை தேடும் என் மனம் கண்களின் மை 

சரியாக இருக்கிறதா என்று என் எண்ணம்... 


கட்டிய தலைமுடி சரியாக இருக்கிறதா 

என்று சரி பார்க்கும் என் கைகள் ... 

அவனுக்காக காத்திருப்பது ஒரு சுகம்... 

அந்த சுகத்தை தருவது இந்த அரை மணி நேரம் மட்டுமே..

நன்றி - Kavya Sree

வணக்கம் நண்பர்களே!

நமது கவிதை தளத்தில் இந்த வருடம் கவிதை போட்டி ஆரம்பிக்கப் பட்டிருக்கின்றது, விருப்பம் உள்ள நண்பர்கள் உங்க கவிதையை அனுப்பலாம். இவ்வாறு நீங்களும் உங்கள் கவிதைகளை அனுப்பி வைக்கலாம்.

கவிதை போட்டி பற்றிய மேலதிக விபரங்களுக்கு கீழே கிளிக் செய்யவும்.

மேழும்! நமது Sl Tamil தளத்தில் கவிதை போட்டி, சித்திரப் போட்டி, கட்டுரை போட்டி, சிறுகதை போட்டிகள் ஆரம்பிக்கப் பட்டிருக்கின்றது, விருப்பம் உள்ள நண்பர்கள் உங்கள் ஆக்கங்களை அனுப்பவும். கலந்து கொள்ள வேண்டிய லிங்க்.




Like 👍 Share 😍 செய்வதன் மூலம் உங்கள் ஆதரவினை வழங்குங்கள் 👍

إرسال تعليق

0 تعليقات